TN District Wise Covid update: 2021 அக்டோபர் 12; மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு


தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக உயர்ந்துள்ளது...

சென்னை: இன்று சென்னையில் 164 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,289 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக உயர்ந்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35,814 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15,842 ஆக உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 9 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,796 -ஐ எட்டியுள்ளது. 

Read Also | அக்டோபர் 12; தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் (Tamil Nadu) மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 164 பேருக்கும், அதனையடுத்து கோயம்பத்தூரில் 137 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

சென்னை - 164
கோவை - 137
செங்கல்பட்டு - 104
திருப்பூர் - 79
ஈரோடு - 78

#TamilNadu | #COVID19 | 12 Oct

District Wise Data...#TNCoronaUpdates #Corona pic.twitter.com/crNXsxjQ5y

— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 12, 2021

இன்று மாவட்ட வாரியமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 5
செங்கல்பட்டு 104
சென்னை 164
கோயம்புத்தூர் 137
கடலூர் 21
தர்மபுரி 22
திண்டுக்கல் 9
ஈரோடு 78
கள்ளக்குறிச்சி 16
காஞ்சிபுரம் 37
கன்னியாகுமரி 20
கரூர் 12
கிருஷ்ணகிரி 19
மதுரை 19
மயிலாடுதுறை 9
நாகப்பட்டினம் 22
நாமக்கல் 53
நீலகிரி 31
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 14
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 11
சேலம் 55
சிவகங்கை 11
தென்காசி 1
தஞ்சாவூர் 58
தேனி 6
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 65
திருவண்ணாமலை 19
திருவாரூர் 41
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 20
திருப்பூர் 79
திருச்சி 48
வேலூர் 31
விழுப்புரம் 12
விருதுநகர் 7

Read Also | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

TRENDING TOPICS


   
  
 
 
 
 
 
 
 

Download the Noteica : Indiloves Trends App from