Jackpot! இந்த '2' ரூபாய் நாணயம் இருந்தால், நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்..!!


1994ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த குறிப்பிட்ட  2 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், அதை ஏலம் விடுவதன் மூலம் நீங்கள் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

கொரோனா வைரஸுக்கு பிறகு, பலர்  நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள,  இந்த காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்த படியே சம்பாதிக்க விரும்புகிறார்கள். நீங்கள் வீட்டில் உட்கார்ந்து லட்சங்கள் சம்பாதிக்க எளிய வழி உள்ளது. வீட்டின் உண்டியலில் பழைய நாணயங்கள் இருக்கிறதா என இன்றே பரிசோதித்து பார்க்கவும்.  

உங்களுக்கும் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பொழுதுபோக்கு இருந்தால், நீங்கள் எளிதில் ஒரு மில்லியனர் ஆகலாம். பழைய நாணயங்களின் மதிப்பு இப்போது மிகவும் அதிகரித்துள்ளது. இதை கொடுத்து அதற்கு பதிலாக நீங்கள் பல லட்சம் ரூபாய் பெறலாம். குறிப்பிட்ட இந்த  2 ரூபாய் நாணயத்தை விற்று நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். எப்போதுமே அரிதான பழைய நாணயங்கள் ரூபாய் நோட்டுகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. 

ஒரே ஒரு நாணயம் உங்களை கோடீஸ்வரராக்கும்

 இந்த குறிப்பிட்ட 2 ரூபாய் சிறப்பு நாணயம் உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆக அதிக நேரம் ஆகாது. இந்த 2 ரூபாய் நாணயம் 1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த நாணயத்தின் பின்புறத்தில் இந்தியாவின் கொடி உள்ளது. குயிக்ர் ​​(Quiker)இணையதளத்தில் இந்த அரிய நாணயங்களின் விலை ரூ .5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாணயத்தின் விலை ரூ.2 லட்சம்

சுதந்திரத்திற்கு முன், விக்டோரியா மகாராணியின் ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் 2 லட்சம் ரூபாய்க்கு விற்கலாம். அதேபோல், 1918 ஆம் ஆண்டின் ஜார்ஜ் பேரரசரின் ஒரு ரூபாய் பிரிட்டிஷ் நாணயம் ரூ .9 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் இ-காமர்ஸ் தளமான க்விக்கரில் விற்கப்படுகின்றன. பழைய இந்த நாணயங்களுக்கு நிறைய டிமாண்ட் உள்ளது. எனவே எளிதில் பல லட்சம் ரூபாய் கிடைக்கும்.

ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

உங்களிடம் அத்தகைய நாணயங்கள் இருந்தால் அவற்றை விற்க விரும்பினால், முதலில் நீங்கள் இந்த தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். முதலில் நீங்கள் இந்த நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்து தளத்தில் பதிவேற்றவும். வாங்குபவர்கள் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார்கள். அங்கிருந்து பணம் மற்றும் விநியோக விதிமுறைகளுக்கு ஏற்ப உங்கள் நாணயத்தை விற்கலாம். நீங்கள் இங்கே பேரம் கூட பேசலாம்.

ALSO READ | அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் இந்த “5” ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

TRENDING TOPICS


   
  
 
 
 
 
 
 
 

Download the Noteica : Indiloves Trends App from